ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்
ஐக்கிய நாடு சபைபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம், என அலுவல்முறையாகவும் பொதுவாக பிரித்தானிய நாடாளுமன்றம் எனவும் அறியப்படும் இவ்வமைப்பே ஐக்கிய இராச்சியம் மற்றும் இதன் ஆட்சிப்பகுதிகளில் சட்டமியற்றக்கூடிய மிக உயரிய சட்ட அமைப்பு ஆகும். இது இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இயங்குகிறது. ஐக்கிய இராச்சியத்திலும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசியல் அமைப்புக்களுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் தலைவராக அரசர் அல்லது அரசி, விளங்குகிறார்.
Read article